சீனாவில் தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடர்: கண்கவர் கலை நிகழ்வுகளுடன் குறிக்கோள் அறிமுக விழா

0 1158

சீனாவில் தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான குறிக்கோள் அறிவிப்பு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

பெய்ஜிங்  2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் தொடரை முன்னிட்டு வருங்காலத்தை ஒன்றாக பகிர்ந்து கொள்வோம்  என்ற தலைப்பில் குறிக்கோள் அறிவிப்பு விழா நடைபெற்றது.

பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொடர் நடக்கும் என்றும் பார்வையாளர்களை அனுமதிப்பதா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments