உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம்..கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு

0 1598

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு அங்கீகாரம் தருவது குறித்த பரிசீலனைக்கு உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டது. ஹைதராபாத்தில் கோவாக்சினை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பு கேட்டிருந்த அனைத்து விவரங்களையும் அளித்துள்ளது.

இதனால் விரைவில் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments