நீட்டுக்கு எதிரான பரப்புரைக்காக ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது - ஹெச்.இராஜா

0 2160

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி வைத்திருக்கும் வியாபாரிகள் 50 கோடி ரூபாய் பணம் கொடுத்து நீட்டுக்கு எதிராக பரப்புரை செய்து வருவதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டியன் என்பவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments