பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடரை பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரத்து செய்தது நியூசிலாந்து அணி

0 3129

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் சென்றுள்ள நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

3 ஒரு நாள், மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து அணி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments