அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை, கணவனை கைது

0 2161

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மனைவியை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

அருணாகிரிநாதர் தெருவில் வசித்து வந்த கனிமொழி, கடந்த 3 ஆண்டுகளாக கணவன் சுப்ரமணியை பிரிந்து 3 வயது மகன் மற்றும் அவரது தாயார் நிர்மலாவுடன் இருந்து வந்துள்ளார்.

அதிகாலை வீட்டிற்கு வந்த சுப்ரமணி, தன்னுடன் வாழ வருமாறு மனைவி கனிமொழியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர் வர மறுத்ததால், ஆத்திரமடைந்த சுப்ரமணி, மனைவியை அம்மிக்கல்லால் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments