தனது செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் போலீசில் புகார்

0 2777
தனது செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் புகார்

சென்னையில், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட போது, தனது ஒன்பிளஸ் செல்போன் காணாமல் போய்விட்டதாக, நடிகர் விமல் போலீசில் புகாரளித்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி பனையூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, செல்போனை இருக்கையில் வைத்து விட்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் பார்க்கையில் செல்போன் அந்த இடத்தில் காணவில்லை எனவும் விமல் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments