முழு வீச்சில் நடைபெறும் டெல்லி , மும்பை விரைவுச் சாலைப் பணிகள்

0 2217

விரைவுச்சாலைத் திட்டப் பணிகள் நிறைவடைந்தால் டெல்லி,ஜெய்ப்பூர் இடையான பயண நேரம் மூன்று மணி நேரமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.

டெல்லி - மும்பை விரைவுச் சாலைத் திட்டத்தில் அரியானாவின் சோனா - ராஜஸ்தானின் தவுசா இடையே பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முடிந்தால் டெல்லியின் துவாலா குவான் முதல் ராஜஸ்தானின் தவுசா வரை சிக்னல் இல்லாமல் தடையில்லாமல் பயணிக்கலாம். டெல்லி - ஜெய்ப்பூர் இடையான 270 கிலோமீட்டர் தொலைவை மூன்றுமணி நேரத்தில் கடந்துவிட முடியும் எனத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments