நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல்

0 3057

நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், டீசர் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments