சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர், துறை செயலாளர்கள், சமூக நீதி உறுதி மொழி ஏற்பு

0 1819

சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது.

பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக நீதி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments