அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தீவிரவாதி போல சித்தரித்து அமெரிக்காவில் பேனர்கள்

0 4893

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனை தீவிரவாதி போல சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பெனிசில்வேனியாவின் யோர்க் கவுன்டி (York County) சாலையோரங்களில் எழுப்பப்பட்டுள்ள பேனர்களில் அதிபர் ஜோ பைடன் தாலிபான்களை போல உடையணிந்து, கையில் ராக்கெட் லாஞ்சரை ஏந்தியப்படி நிற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை திரும்பப் பெரும் அதிபர் ஜோ பைடனின் முடிவால்தான் தாலிபான்கள் மறுபடியும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளதாக கூறி (Scott Wagner) இந்த சர்சைக்குரிய பேனர்களை வைத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments