மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட மோதகம் ரூ.12,000க்கு விற்பனை

0 1600

மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு சுவீட் கடையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட மோதகம் என்ற ஒருவகை இனிப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபக் சவுத்ரி என்பவர் நடத்தி வரும் Sagar Sweets என்ற கடையில் தான் இந்த தங்க மோதகம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ தங்க மோதகம் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதாகவும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தீபக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments