டெல்லியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அதிகரித்த டெங்குப் பாதிப்பு ..!

0 1737

டெல்லியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை 131 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் மட்டும் 34 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

நீர் தேங்கும் பகுதிகளில் தெளிக்கப் போதுமான மருந்துகள் உள்ளதாகவும், டெங்கு கண்டறியப்பட்ட இடங்களில் புகை மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments