வறுமை, வேலையின்மை அதிகரித்திருப்பு அர்ஜென்டினா அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி

0 1601

அர்ஜென்டினாவில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

தலைநகர் பியூனோஸ் அயிரிஸ்-ல் இடதுசாரியான தொழிலாளர் கட்சிக்கு தொடர்புடைய போலோ ஓப்ரெரோ என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பேரணியில், அரசுக்கு எதிராக பதாகைகள், கொடிகள் ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.

பொருளாதார நெறுக்கடியை சந்தித்து வரும் அர்ஜென்டினாவில், 42 சதவீத மக்கள் வறுமையில் வாடுவதாகவும், வேலையின்மை விகிதம் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments