மெக்ஸிகோவில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின கொண்டாட்டம்

0 1515

மெக்ஸிகோவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன. மெக்ஸிகோ சிட்டியில் அந்நாட்டின் அதிபர் லோபெஸ் ஓப்ரடார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

விமானப்படையின் விமானங்கள் வானில் தாழ்வாக பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. ஸ்பெயினின் ஏகாதிபத்தியதில் இருந்த மெக்ஸிகோவின் விடுதலைக்காக,1810 ஆம் ஆண்டில், கிளர்ச்சியாளர் மிகுவெல் ஹிடால்கோ ஆயுதம் ஏந்தி போராட அழைப்பு விடுத்த நாளை சுதந்திர தினமாக மெக்ஸிகோ கொண்டாடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments