பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் ; மோடியின் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கிய மணல் சிற்ப கலைஞர்

0 1942
மோடியின் உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கிய மணல் சிற்ப கலைஞர்

ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தை கடல் சிப்பிகளை கொண்டு உருவாக்கியுள்ளார்.

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாளன்று அவர்களது உருவத்தை பூரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடிவமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி கடல் சிப்பிகள் மற்றும் சங்குகளை கொண்டு அவரது உருவத்தை மணல்சிற்பமாக உருவாகியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments