அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தவித்த 87 அகதிகள் மீட்பு

0 1246

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தத்தளித்து கொண்டு இருந்த 10 குழந்தைகள், 27 பெண்கள் உள்பட 87 அகதிகளை ஸ்பெயின் கடற்படையினர் மீட்டனர்.

கிரான் கனேரி தீவு வழியாக ஸ்பெயினில் தஞ்சமடைய இரு படகுகளில் வந்த சகாராவை சேர்ந்த 59 பேர் மற்றும் மொராக்கோவை சேர்ந்த 28 பேர் நடுக்கடலில் சிக்கி தத்தளித்தனர்.

தகவல் அறிந்த ஸ்பெயின் கடற்படையினர் ரோந்து படகு மூலம் 87 பேரையும் மீட்டு முகாம்களில் சேர்த்ததாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments