அரசியல் லாபங்களுக்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை எதிர்க்கின்றனர் ; பிரதமர் மோடி கண்டனம்

0 1245
அரசியல் லாபங்களுக்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை எதிர்க்கின்றனர் ; பிரதமர் மோடி கண்டனம்

டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற்று வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகளை தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் குறை கூறுகின்றனர் என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

டெல்லி கஸ்தூரிபாய் சாலை மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 2 புதிய வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை திறந்து வைத்து பேசிய மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை , முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கும் நிலைமை தெரியாமல், சில தலைவர்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக குறை கூறுகின்றனர் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments