கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் இல்லை -மத்திய அரசு

0 1437

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் திட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

2 டோஸ்கள் போடுவதே தொடர் முன்னுரிமையாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் 2 டோஸ்களும் போட்டு விட்டதாகவும் 62 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் போடப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments