பலத்த மழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்

0 1180
பலத்த மழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் லக்னோ உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஃபத்தேபுர், பிரதாப்கர் உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் கனமழையால் வீடுகளின் கூரைகள், சுவர்கள் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

கனமழை நீடிப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments