சென்னையில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்வு

0 2851
சென்னையில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 86%ஆக உயர்வு

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து ஓட்டுவோரின் எண்ணிக்கை 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கின்றனரா என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வில் 72 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிவது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 1,29,240 வழக்குகள் பதியப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments