கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த வால்ரஸ் என்ற கடல் விலங்கை பார்த்த மக்கள் மகிழ்ச்சி

0 1762
கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த வால்ரஸ் என்ற கடல் விலங்கை பார்த்த மக்கள் மகிழ்ச்சி

வடக்கு ஜெர்மனியின் வாங்கெரூக் தீவு பகுதிக்கு, அதன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக வந்துள்ள வால்ரஸ் என்ற கடல் விலங்கை பார்த்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதன் அன்றாட வாழ்விடமான ஸ்பிட்ஸ்பெர்கென் தீவு கடல் பகுதியில் தன் கூட்டதில் இருந்து பிரிந்த இந்த பெண் வால்ரஸ், பல மைல்களை கடந்து வாங்கெரூக்  தீவு கடல் பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் 1998-ஆம் ஆண்டில் இந்த பகுதியில் இதேபோன்று ஒரு வால்ரஸ் தென்பட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments