2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியீடு

0 1675
2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியீடு

2022ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியடப்பட்டுள்ளது. கால்கள் இல்லாமல் பிறந்த அமெரிக்காவின் Zion Clark, 4.78 விநாடிகளில் 20 மீட்டர் தூரத்தை தன் இரு கைகளால் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Ivory Coast-ஐ சேர்ந்த Laetitia Ky தன் நீண்ட கூந்தலை ஸ்கிப்பிங் கயிராக பயன்படுத்தி 30 வினாடிகளில் 60 ஸ்கிப்பிங் செய்து இடம்பிடித்துள்ளார். உலகின் மிக குள்ளமான பாடி பில்டராக 102 சென்டி மீட்டர் உயரமுடைய இந்தியாவைச் சேர்ந்த PRATIK MOHITE-வும், மிக உயரமான ஆண் பாடி பில்டராக 218.3 சென்டி மீட்டர் உயரமுடைய நெதர்லாந்தைச் சேர்ந்த OLIVIER RICHTERS-ம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments