ஏவுகணைப் படையை உருவாக்க இந்தியா திட்டம் - முப்படைகளின் தளபதி பிபின் ராவத்

0 3052

ஏவுகணைப் படையை உருவாக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கில் பேசிய அவர், சீனாவின் எழுச்சி உலகம் எதிர்பார்த்ததைவிட விரைவாக உள்ளதாகவும், ஈரான், துருக்கி ஆகியவற்றுடன் நட்புக் கொண்டுள்ள சீனா அடுத்து ஆப்கானிஸ்தானில் கால்பதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்பப் போர், உள்நாட்டுப் பாதுகாப்புச் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கட்டமைப்பு இந்தியாவுக்குத் தேவை என வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments