அரசின் சலுகைகளை பெறும் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

0 1396

தீபாவளி பண்டிகைக்கு அரசின் சலுகைகளை பெறும் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும் விமானப்படை சார்பில் நடைபெற்ற 100 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments