ரயிலில் இருந்து ஏவக்கூடிய புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா?

0 2675

ரயிலில் இருந்து ஏவக்கூடிய புதிய ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் ஒரு மலை பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ரயிலின் கூரையில் இருந்து ஏவுகணை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து வட கொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments