கோவையில் தவறான தொடர்பை கைவிட கூறிய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்

0 2987

கோவையில், வேறொரு பெண்ணுடனான தொடர்பை துண்டிக்க கூறிய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேலாண்டிபாளையம், மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தகுமார் கடந்த ஒரு வருடமாக வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனந்தகுமாருக்கும் மனைவி செல்விக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார்,  மதுபோதையில் செல்வியை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments