சென்னை: கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 13 மாணவர்களுக்கு கொரோனா

0 1997

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3ம் ஆண்டு பயின்று வரும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கல்லூரி மற்றும் விடுதியில் உள்ள 570 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேலும் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, வேப்பேரி சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments