உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி

0 2643

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

களத்தில் சந்திப்போம், வெற்றி நமதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments