தென்காசியில் 2 இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து... 3 பேர் பலி !

0 2355

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடையநல்லூரை சேர்ந்த நாகலிங்கம், கார்த்திக் சென்ற இரு சக்கர வாகனம் புளியரை அருகே எதிர்திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் எதிர்திசை வாகனத்தில் வந்த சதாஷிவம் மற்று சுரேஷ் குமார் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments