ஆப்கானிஸ்தானில் கைதிகளின்றி சிதிலமடைந்து காட்சி அளிக்கும் காபூல் சிறைச்சாலை

0 3056

காபூல் புறநகரில் உள்ள Pul-e-Charkh சிறை கைதிகளின்றி காலியாக, சிதிலமடைந்து காட்சி அளிக்கும்  வீடியோ வெளியாகி உள்ளது.

ஆப்கானின் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று என கூறப்படும் Pul-e-Charkh சிறையை, கடந்த சில நாட்களுக்கு முன் தாலிபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கைதிகளாக இருந்தவர்கள் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது சிலை வெறிச் சோடி காட்சி அளிக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments