ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு

0 1676

ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றும் வகையில் எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Geldingadalir பகுதியில் உள்ள எரிமலை கடந்த மார்ச் மாதம் முதல் வெடித்து தீக்குழம்பை கக்கி வருகிறது.

சுற்றுலா பயணி ஒருவர் வெளியிட்ட எரிமலையின் இரவு நேர காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments