மதுரை எய்ம்ஸ்- "ஒரு கல்லைக்கூட வைக்காமல் மாணவர் சேர்க்கை எப்படி சாத்தியம் ?-அமைச்சர் கேள்வி

0 1934

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒரு கல்லைக்கூட வைக்காமல் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்த முடியும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் "மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை " தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மருத்துவக் கல்லூரி என்பது மருத்துவமனையோடு இணைந்து செயல்படக் கூடியது என்றும் கட்டப்படாத மருத்துவக் கல்லூரியில் எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY