பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து-7 பேர் பரிதாப பலி

0 1360

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Pedro Morganti Municipal Airportல் இருந்து மேலே எழும்பிய 15 விநாடிகளில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தொழிலதிபர் செல்சோ சில்வீரா மெல்லோ ஃபிலோ, அவரது மனைவி, 3 குழந்தைகள், 2 விமானிகள் என 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments