இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடிச் சென்ற மர்மநபர்கள்... தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள்..!

0 2213

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அங்குள்ள காவிரி ஆற்றின் கரையோரம் மேய்ந்துக்கொண்டிருந்த வெள்ளாட்டை மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து திருடி சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருசக்கர வாகனங்களும் திருடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments