தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்

0 3444
கும்பகோணம் அருகே பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ரம்யா நகரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் பழனியப்பன் சென்னையில் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வந்த நிலையில், சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சரஸ்வதிக்கும், பழனியப்பனுக்கு இடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பழனியப்பன் தாய் சரஸ்வதியை கழுத்தறுத்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

பழனியப்பனை கைது செய்த பட்டீஸ்வரம் போலீசார் சென்னையில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments