கூட்டணியில் இருந்து விலகியதால் இழப்பு பாமகவுக்கே - ஜெயக்குமார்

0 2893
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் பாதிப்பு பாமகவிற்குதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் பாதிப்பு பாமகவிற்குதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக அதிமுகவை விமர்சித்தால் தங்களால் ஏற்க முடியாது என்றார்.

பாமக விமர்சிப்பது தொடர்ந்தால் பதில் விமர்சனம் செய்யப்படும் என்ற அவர் யாருடைய கட்டாயத்தின் பெயரில் பாமக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தது என தெரியவில்லை எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments