கொட்டித் தீர்த்த கனமழை... கட்டுக்குள் வந்த காட்டுத்தீ..!

0 1797

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் 6 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ, கனமழை பெய்ததால் கட்டுக்குள் வந்தது.

ஸ்பெயினின் தென்பகுதியில் உள்ள எஸ்டிபோனாவில்  கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, காற்றின் வேகத்தால் கட்டுக்கடங்காமல் பரவியதையடுத்து சியரா பெர்மீஜா மலைப்பகுதி உட்பட 9,670 ஹெக்டேர் வனம் தீயில் கருகி நாசமானது.

தீ அணைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ராணுவத்தின் துணையுடன் ஈடுபட்ட நிலையில், கனமழை பெய்ததால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments