மத்தியப் பிரதேசத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் இராமாயணம்..!

0 1423
மத்தியப் பிரதேசத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் இராமாயணப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் இராமாயணப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இளநிலைப் பொறியியல், இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந்தி இராமாயணமான துளசிதாசரின் ராம்சரிதமானஸ் இடம்பெற்றுள்ளது.

ராமர் பாலத்தைப் பற்றியும், கடந்த பொற்காலத்தைப் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக அதைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாக மத்தியப் பிரதேச உயர்கல்வித் துறை அமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்தியிலும் மருத்துவப் படிப்புக்கான பாடங்களைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வருங்காலத்தில் இந்தி வழியிலும் மருத்துவப் படிப்பு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments