இதிகாச படத்தில் நடிகை கங்கனா.. சீதாவின் அவதாரம் என்ற படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்..!

0 1765
தலைவி படத்தை தொடர்ந்து பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், சீதாவின் அவதாரம் என்ற இதிகாச படத்தில், சீதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்

தலைவி படத்தை தொடர்ந்து பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், சீதாவின் அவதாரம் என்ற இதிகாச படத்தில், சீதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அலாகிக் தேசாய் (Alaukik Desai)இயக்க உள்ள இந்தப் படத்திற்கு பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். இந்த படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிகர்ணிகா, தலைவி படங்களுக்குப் பிறகு மிக முக்கியமான இதிகாச கதாப்பாத்திரத்தில் கங்கனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments