உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் -வைகோ

0 1307
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர நிலை காலக் கட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு மாற்றியதே நீட் தற்கொலைக்கான முக்கிய காரணமாக உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திமுக தலைமையிலான அரசுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும், இழந்த உரிமையை மீட்டுடெடுப்போம் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments