சிவகங்கையைத் தொடர்ந்து மதுரையிலும் காங்கிரசில் கலகம்.?

0 1181

மதுரையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வந்த இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் ஆதரவாளர்களுடன் மதுரை பைபாசில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தன் ஆதரவாளர்களுடன் வந்து, முன் அனுமதி பெறாமல் மதுரைக்கு வர கூடாது என ரமேஷ் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து ரமேஷ் மற்றும் ஆதரவாளர்களை திருப்பி அனுப்பியனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments