இரவு நேரத்தில் ஹாயாக உலா வரும் "ஒற்றைக் கொம்பன்"

0 1342

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி பகுதியில் ஒற்றை கொம்பன் யானை இரவு நேரத்தில் பஜார் பகுதியில்  உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒற்றை கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் இது போன்று காட்டு யானைகள் உலா வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments