ஒடிசாவில் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழப்பு.

0 1138

ஒடிசாவில் பெய்த கனமழைக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஒடிசா கடலோரம் கடந்து சென்றது.

இதில், கடந்த 2 நாட்களில் சராசரியாக 155 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.  இதன் காரணமாக புவனேஸ்வர், பத்ரக், கட்டாக் உள்ளிட்ட  சில பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பம்புகள் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments