வீட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள்... பீரோவில் பதுங்கி உயிர் தப்பிய நடிகை

0 3068

பாலிவுட்டின் வளரும் நடிகை நிகிதா ராவலின் வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் தமது உறவினர் வீட்டில் நிகிதா தங்கியிருந்த போது அவர் வீட்டில் தனியாக இருந்த ஒரு நாள் திடீரென கொள்ளையர் உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த நகைகளை அவர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

தன்னை காத்துக் கொள்ள ஆடைகள் நிறைந்த ஒரு பீரோவில் பதுங்கி ஒளிந்துக் கொண்டதாக கூறுகிறார் நிகிதா. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments