கடந்த 2 வாரத்தில் கொரோனாவால் 83 மாணவர்கள் பாதிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4083

ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் புதன்கிழமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை கூறினார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்தில் கொரோனா தொற்றால் 83 மாணவர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவம் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments