சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலை இயங்குவது குறித்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

0 3238

சென்னை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதால்  மூடப்படுவதாக அறிவித்துள்ள நிலையில், தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக, மறைமுகமாக 19,000 தொழிலாளர்கள் பாதிக்கபடுவர் என்பதால் தொழிற்சங்க நிர்வாகிகள் ஊழியர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும் என தொழிற்சாலை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதனை ஏற்க மறுத்த தொழிற்சாலை நிர்வாகிகள், செட்டில்மெண்ட் தொகை மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments