தமிழ்நாட்டில் மேலும் 1,591 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி..!

0 2495

தமிழகத்தில் புதிதாக 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் சென்னையில் 212 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 201 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 128 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 119 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 116 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,537 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 27 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 16,549 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments