கால்பந்து போட்டிக்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் இன்பநிதி ; விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 6251
விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற தனது பேரன் இன்பநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையம் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந்தியன் ஐ லீக் கால்பந்து தொடரில் மணிப்பூர் மாநிலத்துக்கான நெரோகா அணிக்கு விளையாட எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி தேர்வாகியிருக்கிறார்.

இதற்காக ஸ்பெயின் சென்ற இன்பநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments