சுங்கசாவடி விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த 260 குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு

0 2055
சுங்கசாவடி விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த 260 குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா அடுத்த சென்னசமுத்திரம் பகுதில் வாழும் சுமார் 260 குடும்பங்களுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்களை கடந்த 2017 ஆம் ஆண்டு சுங்கச்சாவடி விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை எழுதி பெற்று கொண்டதாகவும், அதற்கு இழப்பீடாக ஒரு சதுர அடிக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தற்போது வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கததால் சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments