திருப்பதி கோவிலில் கணவர் முத்தம் கொடுக்கும் விதமாக நடிகை ஸ்ரேயா புகைப்படம் எடுத்துக்கொண்டதால் சர்ச்சை

0 6741

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கணவர் முத்தம் கொடுக்கும் விதமாக நடிகை ஸ்ரேயா புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா அவரது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவுடன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் முகக்கவசம் அணிந்தபடி கோவிலுக்கு வெளியே கணவருடன் வந்த நடிகை ஸ்ரேயா புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது அவரது கணவர் முத்தமிட்டார். கோவில் வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் சர்ச்சையானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments